• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Goms

    Mr. மாமியார் 7

    இந்த லலிதா ஏன் இப்படி இருக்கா?🤔 வீட்ட கவனிக்கறதுக்கும், கணவனை கவனிக்கறதுக்கும் கூட தனியா டிப்ளோமா course படிக்க வச்சிருக்கணுமோ??🤔 அம்மாவும், மாமியாரும் தனி குடுத்தனுத்துக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தானா?🤔 வாமனனோட அருமை தெரியல 😍😍🤩
  2. Goms

    Mr. மாமியார் 6

    இன்னும் comfort zone விட்டு வெளியே வர விரும்பாத, வரத்தெறியாத பெண்ணும், ஆணும் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், அவர்களாகவே பட்டு, அனுபவித்து திருந்தினால்தான் உண்டு 😔😄
  3. Goms

    Mr. மாமியார் 6

    Super ma 🥰 🥰 🥰 இன்னும் "Husband of feelings" வரலையே லல்லிக்கு 🤔🤔 பால் காச்சுவதற்கு, சமையல், வீட்டு பராமரிப்பு, ..... பல்வேறு பயிற்சியும், ஆன்லைன், ஆஃப்லைனிலும் வகுப்பு .....ha ha ha 🤣🤣🤣😂😂😂 இன்னும் எதிர் வீட்டில் தனிக் குடித்தனம் பத்தி வேறு வாமன்ஸ் class எடுப்பார் போலவே 😛🤗🤗
  4. Goms

    Mr. மாமியார் 5

    வெற்றிகரமா 5வது அத்தியாயத்துல கண்டு பிடிச்சுட்டோமில, யார் Mr மாமியார் என்று?🤗🤗 மாமியார் நல்ல மாமியார் தான், மகன் தான் Mr மாமியார்...😃😃😘😜 லலிதா உன்ன நினைச்சா பாவமா இருக்கு, எப்படி சமாளிக்கபோற??😟😌🙄
  5. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு -4

    மணிமேகலையின் கடந்த காலத்தை எதிர்பார்த்தா, இதுஎன்ன பூரணியின் கடந்த காலம்??? 🤔🤔🤔 இன்னும் மாதவிக்கு வேற ஒன்னு இருக்குமே??? 🤔🤔🤗🤗🤗
  6. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு -3

    மணிமேகலையும், மாதவியும் நல்லா கூட்டு சேர்தாங்க.😍😍😍 அக்னி நட்சத்திரம் கதை அருமை 👏👏
  7. Goms

    நீருக்குள் பூத்த நெருப்பு - 2

    தனக்கு பெண்கள் இருக்கிறதை பற்றி சொல்லியிருக்கிறா மணிமேகலை..🤔 ஆனா 60ஆம் கல்யாணத்துல எங்க போனாங்க அவங்க??🤔🤔 பொதுவா குழந்தைகள் சேர்ந்துதான் பெற்றோருக்கு 60, 70, 80ஆம் கல்யாணம்லாம் செய்வாங்க...🤗🤗
  8. Goms

    Mr. மாமியார் 4

    Wow. அதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சதா??🤔😄 வாம்ஸ் நீ அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. எங்க பொண்ணு பச்ச மண்ணு🥰 😛எந்த பீலிங்கும் இன்னும் வரல. நீ தான் பார்த்துக்க வேணும். 😜🤪 இனிமேல் Mr மாமியார் கெத்து காட்டுவங்களா???🤪 Waiting......
  9. Goms

    கல்யாண மாலை

    வீட்டுக்கு இப்படி ஒரு பாட்டி வேணும் 😍🤩 "Be flexible to be successful" superb. சாதாரண சம்பவங்கள கூட அருமையா உங்க touchla குடுத்திருக்கீங்க. 😛😄😄
  10. Goms

    மலரினும் மெல்லியது

    அருமை 😁😁 யதார்த்தமான கதை 😃 ஒரு பெண், மாமியார் ஆகும் போது இப்படித்தான் நடந்து கொள்கிறாள். நல்லவளாக இருந்தாலும் சுற்றம் விடாது, இப்படி ஏதாவது தூபம் போட்டுக்கொண்டே இருக்கும். 🙄 சிவா மாதிரி மனைவிக்காக புரிந்துணர்வோடு காதலித்தால் , உதவினால் வாழ்க்கை நன்றாக ஓடும்.🥰 ஆனால் அநேக ஆண்கள் இருபக்கமும்...
  11. Goms

    மாயத்துணி

    Wow. Superb👏👏 Surprise Short Stories / Sharing ஒவ்வொரு வீட்லயும் இது அப்பப்போ நடக்கிற நிகழ்வுகள். உங்களோட ஸ்டைல்ல அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க 😄😃😛😁
  12. Goms

    Mr. மாமியார்! 3

    ரைட்டரே உங்க எழுத்துகளை யாராலும் வெல்ல முடியாது 😍 "தூசிய தேட போலீசில் புகார்", "பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கு பில், வசூல்" .....🤣🤣 🤣 மிட்டாய் ரோஸ் நிறத்தில் ட்ரெஸ் அணிந்த பொண்ணையும் ஓகே சொன்ன ஹீரோ, ... வேதாமா கதைனாலே வேற லெவல்தான் 🥳🥰🤩
  13. Goms

    Mr.மாமியார் 2

    Wow super. Waiting to see thrivikraman avatar
  14. Goms

    Mr. மாமியார் 1

    கதை பெயரே அருமை. 2 பேரின் மாமியாரும் வேற லெவல். 4 வருசத்துல 2000 வரன் அலசியிருக்காங்க?? 🙄 இன்னொருத்தர் முழு நாளும் வெளியவே பிஸியா இருப்பாங்க போல😁 யாரு அந்த Mr மாமியார்? 😍
Top