வாமன்ஸ் ஏம்பா உனக்கு இவ்வளவு கோபம் வருது?? அன்பையும் சரி, கோபத்தையும் சரி அதிகமா காட்டுரியே??🤔💖💞💖
சீதளா super character 😍😍
லலிதா அவளே ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கா, இன்னும் கல்யாண வாழ்க்கையில செட் ஆகல, அதான் அவளுக்கு ஒரு குழந்தை இப்போ வேணுமான்னு யோசிக்கிறா போல?