• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 17 final

    அருமையான கதை... ஒரு சின்ன flashback யோட ஆரம்பித்த கதை அப்படியே happy யா வந்து முடிஞ்சிடுச்சு... கதையோட தலைப்பு தான் என்னை முதல் ஈர்த்தது... படிக்க படிக்க ரசிக்கும் படியா இருந்துச்சு... என்ன அபி ஸ்ரீ ஜோடி பத்தி ஒண்ணுமே சொல்லாம அப்படியே விட்டுடீங்க...
  2. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 15

    என்னது 2எபியில கதை முடியுதா...
  3. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 14

    கல்யாணம் ஒரு வழியா முடிந்து.விட்டது... இனிமே சம்சார சாகரம் இனிதே தொடங்கும்...
  4. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

    என்னவோ திக்கு திக்குன்னு இருக்கு சித்தோட லவ் நினைச்சஸ்
  5. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 12

    இல்லாத ஒன்னை கோர்த்து விட்டா தான் சும்மா இருப்பான் போல சித்து
  6. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 11

    கொஞ்சம் பதற வச்சிட்டிங்க...
  7. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 10

    ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க... கண்ணு பட்ட போல் ஆகிடுச்சே
  8. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 9

    அடேய் சித்து உன் line clear ஆனவுடனே ஸ்ரீயோட life யை சிக்கல் ஆக்க பாக்குற மேன் நீ
  9. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 8

    அட அமலி நீங்களா இது... உங்க கிட்ட இப்படி ஒரு மாற்றம் எதிர் பாக்கவே இல்ல இத்தனை சீக்கிரம்
  10. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7

    எப்படியோ பேசி கவி வீட்டுல ok சொல்லிட்டாங்க... ஆனா அமலி சொல்லுவங்களா இல்ல hurt பண்ணுவங்களா
  11. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6

    அட அட சித்து ரொம்ப ஈஸி யா முடிவு பண்ணிட்ட நீ... ஆனா உங்க அம்மா சம்மதம் ரொம்ப முக்கியம் அது உனக்கு புரியலையா
  12. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 5

    யாரு சந்திரா... அமலி நீங்க ரொம்ப புத்திசாலியோ ... பேப்பர் நியூஸ் எப்படி வந்தது அதுவும் கவி மட்டும் எப்படி பேசு பொருள் ஆனா
  13. D

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 1

    கவிபாலா சித்தார்த் அப்போ கல்யாணம் உனக்கு தானா பா அது தான் கவி டென்ஷன் யா இருகாளா
  14. D

    @admin thank you much... Story thread update பண்ணி இருக்கீங்க...

    @admin thank you much... Story thread update பண்ணி இருக்கீங்க...
  15. D

    காதல் காலமிது -8 குச் குச் ஹோத்தா ஹே

    ரெண்டு பேரும் reconsider பண்ண முடிவு பண்ணி இருக்க மாதிரி தெரியுது....
  16. D

    காதல் காலமிது -7 ஹம் தில் தே ச்சுக்கே சனம்

    நன்றி தெய்வமே... ஹிந்தி படத்துக்கு குட்டி நோட்ஸ் தந்துக்கு... மேனகா உன்னையும் அறியாமல் உண்மையை சொல்லிட்டீயா... பாக்கியா சொன்னது சரி தான்... குப்பையில் போட்டாலும் உனக்கு கொடுக்க மாட்டேன்னு நினைக்கிற சில நல் உள்ளம் இருக்க தான் செய்யுறாங்க
Top Bottom