• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. D

    காதல் காலமிது -6 பியார் கியா தோ டர்னா க்யா

    லவ் இல்லாத ரெண்டு பேருக்கு கிட்ட இல்லாத லவ்யை ஒத்துக்கோனு சொல்லுறது என்ன மாதிரியான விஷயம்... தாத்தா மாத்தி யோசி யா.... ஒரே ஒரு request முடிஞ்ச நீங்களே இந்த ஹிந்தி பட கதையை சுருக்கமா போட்டு விட்டுங்களேன்... பிலீஸ்... youtube யில் தேடுனா ஒன்னும் ஒழுங்க வர மாட்டுதா இல்ல எனக்கு தான் புரிய...
  2. D

    காதல் காலமிது - -5 - மைனே பியார் கியா

    என்னடா நடக்குது... வேல்முருகன் தான் மேனகாவா இல்ல வேற யாருமா.... ஆக நீங்க விவாகரத்து ரத்து ஆகுறதுக்குள்ள நிறைய விவாகம் நடக்கும் போலவே
  3. D

    காதல் காலமிது. - 4 - கபி குஷி கபி கம்

    அடேய் நீங்க உண்மையாவே டிவோஸ் பண்ண போறீங்களா இல்ல மித்ரனுக்கு வச்ச செக் யா... youtube தாத்தா சரியா சொல்லி இருக்கார்... அர்ஜுன் உன்னை நம்புறது வேஸ்ட் தான் ... மித்ரன் உஷாரா இரு... அந்த பூனை யாரோடது...
  4. D

    காதல் காலமிது - 3 - 1942 எ லவ் ஸ்டோரி

    அடேய் உங்க டிவோஸ்க்கான கரணம் என்ன இம்புட்டு கேவலமா இருக்கு... அதுக்கு உன்னோட புருஷன் அவனோட கேர்ள் பிரின்ட் கூட பேசுறதுக்கு ரித்தி மித்ரன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்... அப்படியே டிவோஸ் கேட்டாலும் பிள்ளையை வேண்டாம் சொல்ல எப்படி மனசு வருது ... ஆமா செவ்வந்திக்கு மேனகா பொண்ணு தானே ஆனா...
  5. D

    காதல் காலமிது -2 - ஏக் துஜே கேலியே

    இது என்ன மேனகா குடும்பம் பண்ண ரித்தி எதுக்கு கல்யாணம் பண்ணனும்... ஆனா குழந்தையை வேண்டாம்னு சொல்லுறது ரொம்ப கஷ்டமா இருக்கு... எனக்கு ஒரு விளக்கம் வேணும் எதுக்கு கதைக்கு டைட்டில் கூட ஒரு ஹிந்தி பட டைட்டில் சேர்த்து கொடுக்கறீங்க ...அதுக்கும் கதைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா
  6. D

    காதல் காலமிது - 1 - தில்

    எட்டு வயசுலேயே உன் மேல rape கேஸ் போட பார்த்த பொண்ணா மித்ரா.... ஆனாலும் உன்னோட மெமரி பவர் அதிகம் தான் இப்போவாரை அந்த முகத்தை நினைவு வச்சி இருக்கீயே... அந்த பொண்ணுக்கு அந்த மிரட்டல் நியாபகம் இருக்கும் தானே அது தான் முறைக்கிறா போல
Top Bottom