#கூழாங்கல் கூவுகின்ற கானம் _kota
#திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்
# கவிக்குயிலின் கவி விமர்சனம்
தெரியாமல் நடந்த
திடீர் திருமணம்
தெரிந்த பின்
தவறுக்கு மன்னிப்புடன் தவிப்புடன் பிரியும்
தம்பதிகளாக....
தாங்காத பாரம்
திரும்ப பார்க்க
தூண்டினால்.....
தவிக்கும் பெண் மனதோ
தாளாமல்,காணாமல்...