• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    உருகியோடும் 1

    சின்ன சின்ன விஷயங்கள் சிறுபிள்ளைதனம் கொண்ட செல்லம் கொஞ்சி சிரித்து பேசும் மகள்.... சிட்டாக செல்லும் சித்திரை செய்யும் செயல் என்னவோ???🤩
  2. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 3

    புரிதல் எல்லாம் இருக்கு புருஷனுக்கு.... பொண்டாட்டியிடம் பேசத்தான் தெரியாது போல.. 🤩🤩🤩🤩
  3. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 2

    அன்பிருக்கு ஆனால் அவளுக்கு தெரியாது... அப்படி என்ன நடந்தது?? ஆவலாக இருக்கு🤩🤩
  4. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 1

    பிடிக்காத திருமணம் பார்க்காத கணவன் பழி பேசி திட்டும் அத்தை பாசமாக பேசும் அக்கா பரிவான மாமா பிள்ளையுடன் போகும் பொழுதும்.... பாவம் ரத்னா....
  5. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7

    அழகாய் சிந்திக்கிறான் அன்பாய் பேசுகிறான் அரவணைத்து நிற்கிறான் அம்மாவை சமாளிப்பானா அனைத்தும் அற்புதம்.... சித்து லவ் யூ மேன்..... 🤩🤩🤩
  6. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6

    இரு பக்கமும் தவறு இருவரின் மனமும் இன்று ஒன்று போல இம்சிக்கிறது.... இருக்கட்டும் ...நல்லது நடந்தால் சரி தான்.... 🤩🤩🤩
  7. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 5

    காத்திருந்த காலங்கள் குற்றவுணர்வு என்று கல்யாணம் ஆனதை கடக்க முடியாமல் காண வந்தவன் கண்ணீர் சிந்தும் கவி எண்ணம் புரிந்ததா....
  8. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 4

    தெரியாமல் நடந்த தவறு என்றாலும் திருமணம் சரியோ???? திமிர் பிடித்த அம்மா தில்லாலங்கடி போல....
  9. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 3

    தெரியாமல் நடந்த திருமணத்தில் தவிக்கும் இரு உள்ளங்கள்...
  10. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 2

    தெரிந்தவன் ஆனால் தெரியாதவன்.... பிடித்திருக்கா இல்லை பிடிக்கவில்லையா.... தொலைந்தவர்களா தேடி வந்திருக்கான்.... புரியவில்லை பார்ப்போம்.
  11. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 1

    கலங்கி தவிக்கும் கன்னியின் மனதின் கள்ளன் இவன் தானோ... கவிபாலா❤️சித்தார்த் அருமை 🤩💐💐
  12. Mrs Beenaloganathan

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐 முதலில் கதை தொடங்கிய டாகாய், உப்படா , கோட்டா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐 முதலில் கதை தொடங்கிய டாகாய், உப்படா , கோட்டா புடவைகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்💐💐💐
Top