போட்டி கதைகள்:
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்::
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்::
kadhaithari.com
அனன்யாவின் விக்றோம் இறுதி அத்தியாயம்::
kadhaithari.com
மருத்துவம்:: வீட்டு வைத்தியம்:: மஞ்சள்::
kadhaithari.com
இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்::

கடல் தேடும் மீன்கள் -10
கடல் தேடும் மீன்கள் -10 புதுப் பெண் விடியலில் எழுந்து சமைத்தால் தான் அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியும். நேரத்துக்கு முன்பே எழுந்து கோலம் போட்டு வீட்டை சுத்தப்படுத்தி எல்லாம் முடித்து அவசரமாக கிளம்பினாள் . அதற்க்கு அவள் எழுந்த நேர விடியற் காலை 4.30. இரவெல்லாம் கணவனுக்கு...

பைத்தனி:: அரங்கமேறும்::

Arangam 4
அரங்கம் 4 சீரங்கத்திற்கு பிடித்தம் இல்லாமல் வந்து சேர்ந்த மாலதி அங்கே கணவனோடும்,மாமா மாமியோடும் சரிவர பேசாமல் கடுப்பை காட்டிக் கொண்டிருந்தாள். அவளை அங்கே யாருமே கண்டுகொள்வதாக இல்லை. பிறந்து நான்கு வருஷங்களுக்கு பிறகு தங்களை பார்க்க வந்திருக்கும் ஒரே பேரன் ரங்கராஜனுடன் பெரியவர்கள் இருவருவம்...

அனன்யாவின் விக்றோம் இறுதி அத்தியாயம்::

விக்றோம் - 5
அத்தியாயம் - 5 சனிக்கிழமை காலை இனிதே விடிந்தது. வெகுநேரம் கழித்தே தூங்கிய நான் ஒரு அலைபேசி அழைப்பில் எட்டேமுக்கால் மணி அளவில் விழித்தேன். "குட் மார்னிங் மேடம். என் பெயர் சிவகுமார். வீடு சேல்ஸுக்கு இருக்குன்னு சொல்லி இருந்தீங்க! நானும் அதே ஏரியாவில தான் இருக்கேன்" என்று ஆரம்பித்தார். கடவுளே...

மருத்துவம்:: வீட்டு வைத்தியம்:: மஞ்சள்::

மஞ்சள்
நல்ல மணம் பொருந்திய மஞ்சள் மூளைக்கு பலத்தைக் கொடுத்து ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்தது. அன்றாட சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. 1. மூக்கில் அடைப்பு காரணமாக தலை பாரமாக இருக்கும் போது மஞ்சள் தூள் புகையை சுவாசிக்க உடனே நலன் தரும். 2. புண்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 12/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 12/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.