• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    Mr. மாமியார் 7

    இந்த காலத்து இளசுகள் பலர் பச்ச சட்டைக்காரன, சிகப்பு சட்டைகாரனைதான் நம்பி வாழராங்க
  2. S

    Mr. மாமியார் 7

    படிச்சா மட்டும் புத்தி வருமா என்ன? கணவனை காதலிக்க வரனும். அடிப்படை புரிதல் இல்லை. சீக்கிரமாக தப்பா பேசி தாமதமாக சரிசெய்ய முயற்சிக்கிறள்.
  3. S

    Mr. மாமியார் 6

    நீட்சியை வீட்சி ஆகாமல் மாட்சிமை பெற லலிதாவை மட்டுமல்ல வாம்ஸ்யும் வாழ்த்துகிறேன்
  4. S

    Mr. மாமியார் 6

    கூட்டு குடும்பமாக வாழ்க்கையில பல செளரியங்களும் சில அசெளரியஙகளும் உண்டு. விட்டுக்கொடுத்தல் என்பது வளரும். தனிக்குடித்தனதில் நேர்த்தியும், நேரத்தை ஆளும் திறத்தில் தான் மட்டுமே வாழ்க்கையில் பல ரகசியங்களை சந்தோசமாக மாற்றலாம் அடிப்படை. புரிதல் காதலை வளர்க்கும்.
  5. S

    பகலிரவு பல கனவு -14

    யாரு அவளோட அப்பாவா? மாமனாரை பார்த்ததும் பயபுள்ள ரியாசன் எப்படி
  6. S

    Mr. மாமியார் 5

    வாமன் நல்லா training தர லலிதாவுககு. நல்ல டிரள் மாஸ்டர் நீ. so Mr. மாமியாராக அவதாரம்
  7. S

    Mr. மாமியார் 1

    அசத்தல் ஆரம்பம்
  8. S

    பகலிரவு பல கனவு -9

    தேடித்தேடி அலைகிறேன் உன் தரிசிக்க ஆனால் நீ என் கண்பார்க்க மறுக்கிறாய்..என் நிழலைக்கூட கண்டு அஞ்சுகிறாய்
  9. S

    காண்பது எல்லாம் உனது உருவம் 6

    அருமையான பதிவு. பெண்களின் கஷ்டம் புரிஞ்சு அதறகான தீர்வை நடைமுறை படுத்திய ஈஸ்வர வாழ்க.இதை மற்றவர்களுக்கும் புரிய வச்சிகக பாருங்க...சபாஷ்
  10. S

    காண்பது எல்லாம் உனது உருவம் 4

    ஏதோ பொண்டாட்டிய கூடவே இருந்து காப்பாற்றிய மாதிரி பெருமையா போறான் பாரு
  11. S

    மனசுல என்ன ஆகாயம் - 1

    பதினேழ வருஷத்திற்கு பிறகா தன் மனைவியை தொடுதல் என்பது பிரச்சனை தான்
  12. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 9

    முளைவிட்ட காதல் வளரட்டம் விரைவில் விருட்சமாக வேண்டும்
  13. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 7

    தெளிவா பிரச்சினைகளை ஆராய்ந்த சித்து தன் அம்மாவின் மனம்/ குணம் அத்துபடியா?
  14. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 6

    நல்ல முடிவு.சித்து நீ ஓவர் speed
  15. S

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 2

    அந்த யுகேஜி சித்தார்த் செம! நல்லா சப்போர்ட் பன்ற அபி
  16. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 16

    போலீஸ் மூளை பாட்டிக்கு நல்லா வேலை செய்யது. படா sharp
Top Bottom