என்னைச் சிலருக்குத் தெரிந்திருக்கு வாய்ப்பிருக்கு. பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவு. பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள், என எழுத்துப் பணியைக் கடந்த 12 வருடங்களாகச் செய்து வருகிறேன். அமுதா பிளாகில் தொடங்கிய என் பயணம் அருணோதயம் அருணன் ஐயாவால் புத்தகமாக...