• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26 - FINALE AND EPILOGUE

    😍😍😍 மகனுக்கு பாலசந்திரன்னு பேரு வச்சது தம்பி பாலா பேரு நினைவா இருக்குமா? மோகினியாட்டம், மோகினி புராணம்.. ஒரே மோகினி மயமா இருக்கு... ராசு, மோகினியை ஆட கூப்பிடுறான்...😍😍 யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி
  2. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26 - FINALE AND EPILOGUE

    😍😍😍 முதல்ல ஆடின மோகினி, கதகளி ஆட்டத்துக்கு பாலசந்திரன், அப்புறம் ஆடின தப்பாட்டம், வைரவனாட்டத்துக்கு கல்பு, அப்ப இப்ப புதுசா ஆட போற தில்லானாவுக்கு மூணாவதா வர வாய்ப்பு இருக்கா? 🤔🤔🙈🙈
  3. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 25 - FINALE 1

    😍😍😍 "Ban lifted"..🙈🙈🙈 இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை இல்லை இல்லை இல்லை தனிமையிலே கூச்சம் இல்லை தயங்கி நின்றால் மோட்சம் இல்லை காற்றுக்கென்றும் பாரம் இல்லை எல்லைகள் மீது தப்பில்லை
  4. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 23 - PREFINAL 1

    😍😍😍 என்னாது! ரெண்டு பேரும் மும்பை போறாங்களா? அப்ப இனி மோகனியாட்டம், வைரவனாட்டம் எல்லாம் அந்த அரபிக் கடலோரத்திலா? 🙈🙈🙈
  5. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 22

    😍😍😍 இந்த வள்ளியம்மைக்கு என்னதான் வேணுமாம்? 😎😎 சீர் வரலையின்னும் குத்தம் சொல்றாங்க, இப்ப சீர் வந்ததுல பாதுகாப்பின்மை பன்மடங்கு உயர்ந்துச்சு..😏😏 கல்யாணம் கட்டிக்கிட்டு தானே ஓடி போக நினைச்சீங்க..😛😛
  6. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 21

    😍😍😍 இதுக்கும் மட்டும் வள்ளியம்மை எதுக்கு வைரவனை பார்க்கிறாங்க? 😏😏 எனக்கு ஒரு டவுட்டு...மேல டான்ஸ் பிராக்டீஸ் பண்ணா, கீழ சத்தம் கேட்காதா?? 🤔🤔🙈🙈
  7. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 20

    வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்..😍😍 மருத அழகரும் மாமருத சொக்கரும்… வள்ளி மயில அள்ளி எடுத்து… வடிவேல கையில் புடிச்சு… புள்ளி மயில் மேல் வந்த புருஷனும்…🙈🙈 வரம் தரும் உயர்ந்தவன்... கரம் கரம்...
  8. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 20

    😍😍😍 "எங்கிட்ட என்னத்தை கண்டாளோன்னு அவளைத்தான் கேட்கணும்" - ஒருவேளை இதையெல்லாம் கண்டு இருப்பாளோ? 😉😉😉
  9. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 19

    😍😍😍 அடேய் வைரவா, உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியுமே..;);) மோகினியாட்டம் ஆட பிடிக்கும்..🤭🤭🙈🙈
  10. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 18

    ❤️❤️❤️ மோகினி போட்டு அமுக்குனதுல அவன் முதுகே மேடு பள்ளம்ன்னா, மேதா நிலைமை..🙈🙈🙈
  11. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 17

    😍😍😍 மோகினியாட்டத்தோட சேர்த்து நடுவுல நடுவுல கதகளியும் ஆடலாம்...;);)🙈🙈
  12. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 16

    😍😍😍 வேணாம் வேணாம்னு சொன்னா, வேணும் வேணும்னு அர்த்தமாம்...😜😜🙈🙈
  13. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 16

    😍😍😍 அதானே வேணாம். வேணாம்னு சொல்லிட்டு, மோகினின்னு ஒத்த வார்த்தையில கூப்பிட்டு மொத்த சோலியையும் முடிச்சுப்புட்டானே...😜😜
  14. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 15

    😍😍😍 மோகினி...❤️❤️ மனமோகினி என் மடியில் வந்தால் அடி சுகம் காணும் உன் தாவணி என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ நம் பிள்ளைகள் வரும் பேரணி
  15. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 15

    😍😍😍 "கல்பு, உனக்கு இருக்குடி" வைரவனால கல்புவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்...😎😎 மெடிகல் ஷாப்ல இருந்து புது பேஸ்ட், ப்ரஷ், சோப்பு தானே வாங்கினான்? 🤔🤔😛😛 "அது பாட்டு அது, இது பாட்டு இது" நந்து & மீனாவுக்கும் சம்பவம் ஏதாவது நடந்துச்சா? 🙈🙈
  16. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 14

    😍😍😍 எப்பவுமே மேதாவே ரெமியா இருக்க முடியாது... 😒😒 அம்பியா இருக்குற வைரவன் எப்ப ரெமோவா மாற போறான்? 😎😎
  17. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 13

    😍😍😍 கல்பு முன்னாடி வச்சு அமோகமா கல்யாணம் நடந்தாச்சு... அடுத்து என்ன பெரிய வீட்டுல வச்சு மேள, தாளத்தோட கச்சேரி தானே? 😜😜
  18. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 12

    😍😍😍 அரசு வல்லரசான மொமென்ட் ..😁😁
  19. S

    தங்கச்சிலை போல் வந்து மனதை…! 12

    😍😍😍 இன்னாது! இன்னிக்கே, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமாவா? 😳😳 ராசுக்குட்டீ...❤️❤️
Top Bottom