என்றென்றும் வேண்டும்-8
இந்த உடல் வெறும் எலும்பு, மாமிசம் மட்டும் இல்லை. இந்த உடலுக்கு அடிப்படையாக ஒரு சக்தி மண்டலமும் இயங்குகிறது. இந்த சக்தி மண்டலத்தில் காது, மூக்கு, தொண்டைக்குழி, மோதிர விரல் மற்றும் கால் விரல்கள் போன்ற உறுப்புகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.
நம் உடல் ஆரோக்கியம்...