என்றென்றும் வேண்டும்-11
*மந்த்ர புஷ்பம்*
(யசுர் வேதத்தின் "தைத்திரிய ஆரணியகம்" பகுதியில் வருகிறது. இந்த மந்திரத்தின் பொருள்"நீரே எல்லாவற்றுக்கும் ஆதாரம்" என்பது தான்!
நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம்...