• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    ஹம்முஸ்

    ஹம்முஸ்: தேவையான பொருள்கள் : வெள்ளை கொண்டைக்கடலை : 1 கப் ஆலிவ் எண்ணெய் : 1/4 கப் பூண்டு : 3 எள்ளு : 3 மேஜைக்கரண்டி மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி சீரகப் பொடி : 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு பார்ஸ்லி / கொத்தமல்லி தளைகள் : சிறிதளவு செய்முறை ...
  2. S

    பிரண்டைப் பொடி

    பிரண்டைப் பொடி பெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதிக கோபம் இருந்தால் “உன்னை பெத்த வயித்துல பிரண்டையை வைச்சுத்தான் கட்ட வேண்டும்” என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தி தீர்ப்பார்கள். அதற்கு விளக்கம் இதுதான்: பிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை பிரசவத்தின்போது பெண்களுக்கு...
  3. S

    ஃபலாஃபெல்

    ஃபலாஃபெல் தேவையான பொருள்கள் : வெள்ளைக் கொண்டக்கடலை : 1 கப் வெங்காயம் : 1 கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப பூண்டு பற்கள் : 3-5 கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் ) சீரகம் : 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் : 2 உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை : கடலையை...
  4. S

    Sabudana Vada / ஜவ்வரிசி வடை

    *Sabudana Vada* 1. Take 1.5 cups of sago pearls in vessel and wash it under water until the water runs clear. Soak only till the level of the pearls and add salt to taste. Let it soak for 5 hours. 2. Mash 2 medium boiled potatoes and mix with the soaked sago pearls. 3. Add 3 finely chopped...
  5. S

    நாம் காணும் உலகங்கள்

    நாம் காணும் உலகங்கள் நீங்கள் பார்க்கும் அதே உலகத்தைத் தான் உங்கள் அருகிலுள்ளவரும் பார்க்கிறாரா? 'ஆம்' என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சிலருக்கு அப்படி இல்லை என்பதே உண்மை. பன்னிரெண்டு ஆண்களில் ஒருவருக்கும் இருநூறு பெண்களில் ஒருவருக்கும் நிறங்களைப் பிரித்தறிவதில்...
  6. S

    எல்லாருக்குமான பூமி!

    எல்லாருக்குமான பூமி! சேச்சி குறித்த புகார்கள் மேலும் அதிகரிக்க, மருத்துவமனையின் அவுட் போஸ்ட் போலீஸை மருத்துவமனை நிர்வாகம் அணுகுவதும் அதிகரித்தது. அப்போது அங்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தார் கவிதா என்ற காவலர். சேச்சியின் உறவினர்களைத் தேடி அலைந்து, அவர் கதையைக் கேட்டு, அடிக்கடி பேசி இருவரும்...
  7. S

    தொட்டுத் தொடரும் -1

    தொட்டுத் தொடரும்….. -1 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே (*மகனின் செயல்பாடு குறித்து ஏங்கும் ஒரு தாயின் நிலை) பிருந்தாவனம், சென்னையில் இப்படி ஒரு பசுமையா என்று...
  8. S

    டார்லிங் டார்லிங்

    டார்லிங் டார்லிங் முடிவு பண்ணி விட்டான் மாதவன். தனிக் குடித்தனம் தான் இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வு. பாவம் வாணி!.எத்தனை வேலைகள்? காலை அஞ்சு மணிக்கு எழுந்திருக்கிறாளோ இல்லை அதற்கும் முன்னாலோ தெரியாது. மாதவன் எழுந்திருக்கும் போது காலை டிபன் ரெடியாக இருக்கும். மதிய சமையல் பாதிக்கு மேல்...
  9. S

    லிவிங் டுகெதர்

    லிவிங் டுகெதர் சத்யமூர்த்தி யோசித்து யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடலாம் என்று தான் தோன்றியது.எவ்வளவு பெரிய விஷயம் இது? எல்லாவற்றிற்கும் காமாட்சி தானே காரணம்! ஏன் இப்படி என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டுப் போனாள்? என்ன அப்படி அவசரம்? எங்கே போனாலும்...
  10. S

    கெட்டிமேளம் கெட்டிமேளம்

    கெட்டிமேளம் கெட்டிமேளம் அர்ச்சனா ஆஃபிஸ் சென்று கல்யாண இன்விடேஷன் எல்லாம் கொடுத்து முடித்தாள். நாளையிலிருந்து பத்து நாள் லீவு.நிறைய வேலைகள் தலைக்கு மேல் கிடக்கின்றன. கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் கண்டிப்பாக ப்யூட்டி பார்லர் போகவேண்டும். ஃபேஷியல் செஞ்சுக்கணும்.என்னவோ கோல்ட் பேக், ஹெர்பல்...
Top Bottom