• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by saradhavasan

  1. S

    Mr.மாமியார் 17 - FINALE 4 AND EPILOGUE

    ஈகொ இல்லாத கண்டிப்பு,, நேர்மையான, நேர்த்தியான, வாழ்கை கடைபிடிபவற்கே இது சாத்தியம் வாழ்க வாமனன்
  2. S

    Mr. மாமியார் 16 - FINALE 3

    வாமனா.. தனியா ஆட வேண்டாம்..லான்ஸ் is coming
  3. S

    Mr. மாமியார் 16 - FINALE 3

    லால்ஸ் இது permanent visit?
  4. S

    கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 19

    கண்மணி வாழ்க்கையில ஓரு தென்றலாக ஆதி
  5. S

    கண்மணி கதை என்னவாயற்று?

    கண்மணி கதை என்னவாயற்று?
  6. S

    Mr. மாமியார் 15 - FINALE 2

    எப்படிங்க இருக்கும்? Office ல கூட சம்பளத்ததுக்காக குறித்த அளவு (not beyond level ) மேலு‌ம் பொறுப்பை ஏற்க , நான் ஏன செய்ய வேன்டும் என்ற எண்ணமே.. தானாக சரியான தான உண்டு
  7. S

    Mr. மாமியார் 15 - FINALE 2

    அருமையான, அம்சமான, நிதானமான வாமன விஸ்வ ரூபம்
  8. S

    Mr. மாமியார் 14 - FINALE 1

    அந்த வாமனமுர்த்தி கூட இவ்வளவு சிரமபடல மகாபலியை திருத்தி ஆட்க்கொள்ள. இந்த வாமனனின் அவதாரம் பண் முகமாக இருக்கு. மாமியாராக, நாத்தனாராக, கணவராக காதலனாக, இப்பேர்ப்பட்ட சோம்பேறியை கட்டி மேய்ப்பவனாக... வாழ்க வாமனன். வாழ்க ஸ்ரீசைலம் மற்றும் சீதளா
  9. S

    பகலிரவு பல கனவு -18

    முனியப்பன் சதி லேலை குறி தப்பாமத்தான நடந்துருக்கு. கண்ணனும் காமாட்சியும் உறவா?
  10. S

    Mr. மாமியார் 13 - PREFINAL

    வேலை செய்ய லஷ்மியை போல ஓரு அடிமை கிடைத்தால் லலிதா போன்றவர்கள் வாழ்வு கொண்டாட்டம்தான்
  11. S

    அனந்தன் காடு 9

    சரியான பதில். அனந்தனை தரிசிக்கும் போதும் சரி நினக்கும் போதும். எங்களுக்கு உங்கள் ஞாபகம் கன்டிப்பாக வரும்
  12. S

    அனந்தன் காடு 9

    அருமையான பதிவு. மிக விரிவான தேவையான குறிப்புகள், அவற்றுக்கான சரியான விளக்கங்கள் மிக அருமை. முதன்முறையாக செல்பவர கூட நேரில் பார்க்கும் ஆர்வமாக இருக்கும். மிக்க நன்றி வேதாம்மா
  13. S

    Mr. மாமியார் 12

    லலிதாவின் குணம் எப்படிப்பட்டது?. சாமர்த்தியமானதனமா ? அடுத்தவரின் உணர்வுகளை புரியாதவளா? என்ன விதமான பெண் ?இந்த மாதிரியான பெண்கள்தான் இப்போ இருக்கிறார்கள். யார் மேல் தவறு? முழி பிதுங்கி போகுது....
  14. S

    Mr. மாமியார் 12

    செம .update.
  15. S

    Mr. மாமியார் 12

    அதான் போய்டானே
Top Bottom