ஆகாயம் - 5
வழக்கம் போல் இரு வாரங்கள் சென்றது, அன்று ஞாயிறு தர்ஷி சென்ற வாரம் வந்து சென்றதால், இவ்வார ஞாயிறு நாதனுக்கு ஜானுவுக்கும் அத்தனை சோபிக்கவில்லை.
காலை உணவுக்கு பிறகு இன்று பேசிவிடுவது என்று முடிவெடுத்த நாதன்
"ஜானு நான் உன்கிட்ட மனசு விட்டு பேசிடலாம் இருக்கேன்- பேசவா"
ஜானு மறுபடியுமா...