அத்தியாயம்-16
அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.
(*பெற்றதாய் சீறிச் செல்வது குறித்து மகளின் வருத்தம்)
இரண்டு நிமிடம் போதும் என்று கேட்டுவிட்டு, பதிலுக்காகத் தன்...