ஆண்டாள் திருவடிகளே சரணம்
தனியன்கள் என்பவை பிற்காலத்தில் வந்த ஆச்சார்யப் பெருமக்களால் சாதிக்கப்பட்டவை. ஆண்டாளின் திருப்பாவைக்கு மூன்று தனியன்கள் உண்டு.
முதலாவது தனியன் ஸ்ரீ பராசர பட்டர் சாதித்தது
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம்ச்ருதி சதசைரஸ்ஸித்த மத்யாபயந்தீ -...