அனைவருக்கும் வணக்கம்.
போட்டிக்கதையில் பங்கு பெறுதற்காக எழுதிய கதை. படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பகிரவும் நட்புக்களே..🙏
காண்பது எல்லாம் உனது உருவம் 1
காலை குளித்து விட்டு வந்தவுடன் வெளி கதவை திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக வந்து நின்ற ரத்னா பார்த்தது விக்ரமன் தன் வண்டியில் வேகமாக...