• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

சங்கத் தமிழ் மூன்றும் தா 🙏

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.


பொருள்::
பாலும், தெளிந்த தேனும், பாகு, பருப்பு" இவை நான்கையும் கலந்து உனக்கு நான் தருவேன், அழகிய யானை முகத்தையுடைய தூய மாணிக்கமே, நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும்தர வேண்டும்" என்பது இந்தப் பாடலின் பொருள். இது ஔவையார் விநாயகப் பெருமானை வேண்டிப் பாடிய பாடல்
விநாயகப் பெருமானை வேண்டிப் பாடிய பாடல்
 
Top Bottom