• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    பகலிரவு பல கனவு - 19

    பகலிரவு பல கனவு -19 சரண்யா சென்று பல நிமிடங்கள் கடந்தும் மூவரும் வாய் திறந்து எதையும் பேசவில்லை. பெற்றோர் பேசுவார்கள் என்று சம்யுக்தா இருக்க, பாரதி கணவர் பேசுவார் என்று அவரைப் பார்க்க கண்ணனின் சிந்தனையோ எங்கோ இருந்தது. இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவின் மனதில் சின்சான்...
  2. S

    மஹா சங்கடஹர சதுர்த்தி

    எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கித் தொடங்குவது மரபு. தனக்கு உவமையில்லாத தனிப்பெரும் தலைவனாக விளங்குபவனே விநாயகர். தேவர்களும் மூவர்களும் கணநாதனை வணங்கியே செயல்களைத் தொடங்குகின்றனர் என்கின்றன ஞான நூல்கள். தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த...
  3. S

    சங்கத் தமிழ் மூன்றும் தா 🙏

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா. பொருள்:: பாலும், தெளிந்த தேனும், பாகு, பருப்பு" இவை நான்கையும் கலந்து உனக்கு நான் தருவேன், அழகிய யானை முகத்தையுடைய தூய மாணிக்கமே, நீ எனக்குச் சங்கத்...
  4. S

    கோலம் -8

  5. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே - இறுதி அத்தியாயம்

    நான் போடுற கோட்டுக்குள்ளே - இறுதி அத்தியாயம் மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றி இருந்த அனைவரும் கிளம்பி விட்டனர். வேலை பார்த்தது போதும் என்று லேப்டாப்பை மூடிவைத்து விட்டு மொபைலைக் கையில் எடுத்தாள் சுபிக்ஷா. கைகள் தானாக ஓலா, யூபர் என்று கார்களைத் தேடினாலும் அவளுக்கு ஏனோ வீட்டுக்குச்...
  6. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -20

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 20 சம்பத் சுபிக்ஷாவையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு, அனுராதாவின் கேள்விக்குச் சொந்தக்காரர் யார் என்பது தெரியவேண்டி இருந்தது. பல நேரங்களில் சுபிக்ஷா நினைப்பதை அனுராதாவின் வாய் பேசுவதை அவன் அறிந்திருந்தான். இப்போது நடப்பதும் அதே போன்ற ஒன்று தானா என்பதை உறுதி...
  7. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -19

    நான் போடுற கோட்டுக்குள்ளே -19 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சம்பத் எங்கோ தொடர்ந்து ஒலித்த வித்தியாசமான ஓசையில் கண் விழிக்க முயற்சி செய்தான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் சொந்த விருப்பங்களை ஒதுக்கி வைத்து வேலை வேலை என்று அலுவலகத்திற்காக ராப்பகலாக உழைத்த கணவன் மனைவி இருவரும், உறக்கம் தானாக அவர்களைத்...
  8. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -18

    நான் போடுற கோட்டுக்குள்ளே -18 கையில் காஃபி கோப்பையுடன் சிட் அவுட்டில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து சென்னை மாநகரின் போக்குவரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சுபிக்ஷா. நுங்கம்பாக்கத்தில் கடற்கரையை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில், பலநூறு வீடுகள் கொண்ட ஒரு புகழ்பெற்ற அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸின் முதல்...
  9. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -17

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 17 "ஹூம்.. மனுஷாளைப் பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியறது. எத்தனை ஒத்துமையான குடும்பம். இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனும் குடும்பமும் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். தானா இஷ்டப்பட்டு இந்தப் பொண்ணு வேணும்னு வர்றவாளுக்கு, கண்டிஷன் மேல கண்டிஷனா போட்டு துரத்தி விட்டிருக்க...
  10. S

    பகலிரவு பல கனவு -18

    பகலிரவு பல கனவு -18 சம்யுக்தாவை அவளது வீட்டுக்கு அருகே இறக்கி விட்ட பிரபாகரன் அவள் வீட்டினுள் சென்ற பின்பும் அங்கேயே நின்றிருந்தான். இன்றைய நிகழ்வுகள் அவனுக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் அவனது தந்தை அடிக்கடி அவனது திருமணம் பற்றிப் பேசுகிறார். அவர்களின் சமூகத்தில்...
  11. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -16

    நான் போடுற கோட்டுக்குள்ளே -16 சோஃபாவில் கண்மூடி அமர்ந்திருந்த தேவிகாவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. சுபிக்ஷாவின் வீட்டில் இருந்து சற்று முன் தான் திரும்பி இருந்தார்கள். கிளம்பும் போது இருந்த கலாட்டாக்கள் எல்லாம் காணாமல் போய் திரும்பி வரும் போது அனைவரும் மௌனத்தைத் தத்தேடுத்திருந்தனர்...
  12. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 15

    நான் போடுற கோட்டுக்குள்ளே -15 தாத்தா பாட்டியின் உடல்நலனில் அக்கறை இருந்தாலும் அன்று முடிக்க வேண்டிய அலுவலக வேலைகளின் முக்கியத்துவம் அறிந்தவன் செய்வதறியாது திகைத்தான். இன்றைய வேலையில் பெரும்பங்கு சுபிக்ஷா செய்து முடிக்க வேண்டியது. அதைச் சரிபார்த்து க்ளோபல் டீமுக்கு அனுப்ப வேண்டிய கடமை மட்டுமே...
  13. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -14

    நான் போடுற கோட்டுக்குள்ளே -14 "ஹேய் சுபிக்ஷா! உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? இன்னைக்கும் ஆஃபீஸ் வந்திருக்க?" மிகவும் ஆச்சரியமாகக் கேட்டாள் ஒருத்தி. அலுவலக காண்டீனில் இருந்தார்கள் அவர்கள். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சுபிக்ஷா தனது சாப்பாட்டில் கவனமாக, "என்ன டி சொல்ற...
  14. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -13

    நான் போடுற கோட்டுக்குள்ளே -13 ஆளாளுக்கு நடந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்க, பேச்சினூடே சேஷாத்ரி பேரனின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் கழுகுப் பார்வையில் பார்த்துக் கொண்டு இருந்தார். விட்டத்தை வெறித்துக் கொண்டு அமைதியாக இருந்தான் சம்பத். "நாகரீகம் வளர வளர எல்லாமே மாறிண்டு வருது. இது...
  15. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -12

    நான் போடுற கோட்டுக்குள்ளே -12 "ஷப்பா!! என்ன வெயில்? என்ன வெயில்? பங்குனி மாசத்துலயே இப்படி கொளுத்தினா சித்திரை கத்திரி வெயில் எல்லாம் எப்படி இருக்குமோ? பெருமாளே! பாட்டி! அரவிந்த் எங்க? ஸ்ரேயாஸ் சத்தமும் காணோம்? ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறாளா? ஹூம்.. இருபத்து நாலு மணி நேரமும் ஏசி ஓட வேண்டியதா...
  16. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -11

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 11 நாட்கள் வேகமாக நகர்ந்து சென்றது. நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று பண்டிகைகள் வந்து சென்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. சீனியர் சேஷாத்ரி காலை ஏழு மணிக்கே ஃப்ரஷ்ஷாக வாசலில் இருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்திருந்தார். இப்போது அவரைப் பார்க்கும்...
  17. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -10

    நான் போடுற கோட்டுக்குள்ளே -10 லிஃப்ட்டை விட்டு வெளியே வந்த சுபிக்ஷா ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தாள். எங்கே சென்று விசாரிப்பது என்று தெரியாததால் அந்த குழப்பம். அவளது பின்னோடு வந்த சம்பத், "ரிப்போர்ட் டு தி ரிசப்ஷன். தே வில் கைட் யூ" என்று ஃப்ரீ அட்வைஸ் வழங்கி விட்டு அந்த ஹாலின்...
  18. S

    பகலிரவு பல கனவு -17

    பகலிரவு பல கனவு - 17 சம்யுக்தா மற்றும் அவளது தந்தையையின் முக பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு முதல் முறையாகத் தனது தோற்றம் பற்றிய கவலை வந்தது. சில நொடிகளே என்றாலும் கண்ணன் அவனை மேலிருந்து கீழாக துளைக்கும் பார்வை ஒன்றைப் பார்த்த போது தன்னிச்சையாக அவனது கை தலைமுடியைச் சரி செய்தது...
  19. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -9

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 9 அந்த புதன்கிழமை அழகாக விடிந்தது. காலை ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்த சுபிக்ஷா எந்த உடையை உடுத்துவது என்று பெரும் குழப்பத்துக்கு ஆளானாள். அவளுக்கு முதலில் வந்த கேள்வி பாரம்பரிய உடையா இல்லை மாடர்ன் உடையா என்பது. புடவை, சுடிதார், ஃபார்மல் பேண்ட் ஷர்ட், ஜீன்ஸ்/...
  20. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -8

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 8 பால்கனியில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் சம்பத். தாத்தா பாட்டியின் திருமண நாள் கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. வந்திருந்த அனைவரும் அவரவர் இல்லம் திரும்பி விட்டனர். சம்பத்தின் மனதோரம் ஒரு சொல்ல முடியாத குழப்பம் ஒன்று...
Top Bottom