• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Recent content by Sindhu Narayanan

  1. Sindhu Narayanan

    Mr. மாமியார் 16 - FINALE 3

    😍😍😍 வெட்டிங் ஆனிவர்சரி அதுவுமா வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றா, டேய் வாமனா, அப்ப ஆனிவர்சரியை மஜாவா கொண்டாடிடுவோம்... 🙈🙈
  2. Sindhu Narayanan

    Mr. மாமியார் 15 - FINALE 2

    அப்ப ரங்கனுக்கு எந்த பாட்டு போட? 🤔🤔🙈🙈
  3. Sindhu Narayanan

    Mr. மாமியார் 15 - FINALE 2

    😍😍😍 வாமனன் & லலிதா..❤️❤️❤️ என்னோடு நீ வந்தால் என்ன வா..😌😌 ரங்கராஜன் & லக்ஷ்மி..🙈🙈🙈 வயசான ஜோடிக்கும் ஒரு பாட்டு..😁😁
  4. Sindhu Narayanan

    Mr. மாமியார் 14 - FINALE 1

    😍😍😍 டெடிகேட் திஸ் சாங் டூ லலிதா பரமேஸ்வரி..😁😁 லலிதா எப்ப இப்படி சொல்ல போறாளோ? 🤷🤷
  5. Sindhu Narayanan

    Mr. மாமியார் 13 - PREFINAL

    😍😍😍 அதானே, என்னை என்ன மிக்சர் திங்குற அப்பான்னு நினைச்சிட்டயா? 😏😏😜😜
  6. Sindhu Narayanan

    Mr. மாமியார் 12

    😍😍😍 இந்த லலிதானால அப்பாவே மகனை கடத்திட்டு போக வேண்டிய நிலை ஆகி போச்சு...🤦🤦🤷🤷
  7. Sindhu Narayanan

    Mr. மாமியார் 10

    😍😍😍 நம்பிக்கையில்லா தீர்மான ரத்து செய்தவுடன், அறுபது நாட்களின் விலகலையும் அரைமணி நேரத்துல ஈடு செய்து அவளை கர்ப்பம் ஆக்கிட்டானே... அப்ப நம்பிக்கையில்லா தீர்மானம் எப்ப ரத்து செய்வான்னு காத்துக்கிட்டு இருந்திருக்கான்..😛😛
  8. Sindhu Narayanan

    அனந்தன் காடு 5

    😍😍😍 இப்பவும் நவராத்திரிக்கு சரஸ்வதி அம்மன் இங்க திருவனந்தபுரம் வந்து ஒன்பது நாளும் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிற வழக்கம் உண்டு
  9. Sindhu Narayanan

    அனந்தன் காடு 1

    😍😍😍 அட நம்ம ஊரு..❤️❤️❤️ (திரு அம்பாட்டி or திருவம்பாடி)
  10. Sindhu Narayanan

    Mr. மாமியார் 8

    😍😍😍 வெட்கம்.. ஸ்டாக் செக் பண்ணியாச்சா? 🙈🙈 வெட்கம் என்னடி… துக்கம் என்னடி… உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி… முத்தம் என்னடி…முத்து பெண்ணடி… மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி..
  11. Sindhu Narayanan

    Mr. மாமியார் 7

    😍😍😍 இவன் லலிதாகிட்ட மத்த விஷயத்துல ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும் போர் நிறுத்தத்திலும், அவளை கட்டிக்கிறதுலையும், ஒட்டிக்கிறதுலையும் கரெக்டா இருக்கான்...🙈🙈🙈
  12. Sindhu Narayanan

    Mr. மாமியார் 6

    😍😍😍 அவ ஃபோன் பண்ண உடனே கிளம்பி வந்த வேகத்தை பார்த்தா, அவ வீட்டு தெரு முனையிலையே அவ ஃபோனுக்காக காத்துக்கிட்டு இருந்திருப்பான் போல...🤭🤭😛😛🤷🤷
Top Bottom