போட்டி கதைகள்::
கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: முதல் எபிசோட் 😍
kadhaithari.com
உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::
kadhaithari.com
இளம்பிள்ளை::: கடல் தேடும் மீன்கள்::
kadhaithari.com
சிறுகதைகள் ::
வேதா விஷால்::
மாயத்துணி::
kadhaithari.com
மலரினும் மெல்லியது::
kadhaithari.com
கல்யாண மாலை::
kadhaithari.com
மருத்துவம்:: வீட்டு வைத்தியம்::
பொன்னாங்கன்னி கீரை-
kadhaithari.com
கிச்சன் கில்லாடி :
மதி'ஸ் கிச்சன்: ஆப்பிள் யோகர்ட்::
kadhaithari.com
பாரம்பரிய சமையல் :: உளுந்து பொங்கல்::
kadhaithari.com
கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: முதல் எபிசோட் 😍

நெஞ்சம்-1
துள்ளி குதிக்குது நெஞ்சம் கவர் பிச்சர் பார்க்கவுமே புரிஞ்சு இருக்கும். மிடில் ஏஜ் நாயகனின் வாழ்க்கையை பற்றிய கதை தான். தன் வாழ்க்கையை புறம் தள்ளி, குடும்பத்துக்காக உழைச்ச ஒருத்தனோட கதை. நவரசங்களும் இருக்கும். இந்த மாதத்துக்குள் முடிக்கணும். முடிச்சுடுவோம் எனும் நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்...

உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::

காண்பது எல்லாம் உனது உருவம் 9
காண்பது எல்லாம் உனது உருவம் 9 வீட்டுக்கு போய் சேர்வதற்கு முன்பே ஈஸ்வரன் தன் மச்சானிடம் பேசி தோசை வார்த்து வைக்க சொல்லி இருக்கவே போனதுமே பிருந்தாவையும் அவள் அம்மாவையும் மிரட்டி சாப்பிட வைத்தான். அவர்கள் சாப்பிட்டதும் பிருந்தாவை தங்களது அறைக்குள் அழைத்தவன் "மதியத்துக்கு எதுவும் செய்ய வேணாம்...

இளம்பிள்ளை::: கடல் தேடும் மீன்கள்::

கடல் தேடும் மீன்கள் -11
கடல் தேடும் மீன்கள் -11 அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தவளுக்கு அதிர்ச்சி. கையில் புது உடையுடன் வந்தவன் அவசரமாக குளிக்கப் போனான். ஏதோ வெளியில் செல்லும் அவசரத்தில் இருந்தான் . குளித்து உடை மாற்றி வந்தவனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பூத் தொட்டியை கவிழ்த்தது போல ஒரு தலை அலங்காரம்...

சிறுகதைகள் ::
வேதா விஷால்::
மாயத்துணி::

மாயத்துணி
மாயத்துணி எச்சரிக்கை: இந்தக்கதை, டைம் டேபிள் போட்டுச் சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கும் பர்ஃபெக்ஷன் ஸிண்ட்ரோம் (Perfection Syndrome) வாய்க்கப்பெற்ற மக்களுக்கானது அல்ல. அவர்கள் இதைப் படித்தால் வரக்கூடிய பக்கவிளைவுகள் ஏராளம்.(எ.கா) டென்ஷன், கோபம், ஹை ப்ளட்பிரஷர் போன்றவை. இது...

மலரினும் மெல்லியது::

மலரினும் மெல்லியது
மலரினும் மெல்லியது "ஏம்பா சிவா, உன் பொண்டாட்டி கூட பேசினியாப்பா? அவ கோவிச்சுகிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போய் இரண்டு மாசமாகப் போகுது. ஒரு தகவலும் இல்லை". சிவா பதிலே பேசாமல் எழுந்து சென்றான். மனம் வெறுமையாக இருந்தது. எதற்குப் பயந்துத் திருமணத்தை முப்பது வயது வரை தள்ளிப்போட்டானோ அது நடந்து...

கல்யாண மாலை::

கல்யாண மாலை
கல்யாண மாலை இன்று ரஞ்சனியின் வீடு இருக்கும் பெசன்ட் நகரிலேயே சந்திப்பது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முறித்துக் கொள்ள. இனி ஓவர் டு சூப் ஜோடி. " உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டியா ரஞ்சனி?" " சொல்லியாச்சு. எங்க அம்மா உங்களோட லைஃப் ஸ்டைலைப் பார்த்துட்டு முன்னாடியே...

மருத்துவம்:: வீட்டு வைத்தியம்::
பொன்னாங்கன்னி கீரை-

பொன்னாங்கன்னிக்கீரை
பொன்னாங்கன்னிக்ககீரை:: 1: மேனிக்குப் பொன் போன்ற அழகையும் மினுமினுப்பையும் தருவது. 2.விட்டமின் ஏ,பி,கி, பீட்டா காரட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து உள்ள்ட்ட தாதுப்பொருட்களும் உள்ளன. 3.காச நோய், கண் நோய், வாதம் , கபம் ஆகியவற்றைப்போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும்...

கிச்சன் கில்லாடி :
மதி'ஸ் கிச்சன்: ஆப்பிள் யோகர்ட்::

ஆப்பிள் யோகர்ட்
ஆப்பிள் யோகர்ட் தேவையான பொருட்கள்: ஆப்பிள் : 1 - 2 தயிர்/ யோகர்ட் : 1 கப் தேன் : 1 மேஜைக்கரண்டி ஐஸ் கட்டிகள் : 5 - 6 (விருப்படுபவர்கள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்) ஊற வைத்த சியா விதைகள் – 1 தேக்கரண்டி செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில், சியா விதைகளை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற...

பாரம்பரிய சமையல் :: உளுந்து பொங்கல்::

உளுந்து பொங்கல்
உளுந்து பொங்கல் உளுந்து, வெந்தயம், தேங்காய் எண்ணெய் போன்றவை பல்வேறு பயன்களை உடலுக்கு தரக் கூடியவை...உளுந்து ஒரு முழுமையான உணவு என்று எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம்..வெந்தயம் நமது உணவு பழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைந்த அளவே உள்ளது.. இப்போதைய உணவு பழக்கத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிகவும்...

Last edited:
Author: SudhaSri
Article Title: 14/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 14/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.