தேவையான பொருட்கள்
மட்டன் 1/2 கிலோ
பெ.வெங்காயம் 4
தக்காளி 4
பச்சை மிளகாய் 3
பூண்டு இஞ்சி விழுது 150கிராம்
புதினா 1 கட்டு
கொத்தமல்லி 1 கட்டு
சீரக சம்பா அரிசி 400 கிராம்
தயிர் 3 மேஜைக்கரண்டி
தேங்காய்ப்பால் 200மி.லி
பிரியாணி இலை 2
நெய் 5 மேஜைக்கரண்டி
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பிரியாணி மசாலா
பட்டை 3 துண்டு
ஏலக்காய் 3
கிராம்பு 5
ஜாதிக்காய் சிறிய துண்டு
அன்னாசிப்பூ 1
கடல்பாசி சிறிது
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
அனைத்தையும் நன்கு தூளாக அரைக்கவும்
செய்முறை
முதலில் கறியை நன்கு கழுவி பிரியாணி மசாலா(அரைத்தது), தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி வைக்கவும்.
அரிசியை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
பூண்டு இஞ்சி விழுது, தேங்காய்ப்பால் ஆகியவற்றை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதலில் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி மற்றும் நெய் 3 மேஜைக்கரண்டி ஊற்றவும். அது சூடானதும் பிரியாணி இலை சேர்த்து
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாயை சேர்த்து வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி குழைவாக வதங்கியதும் அதில் பூண்டு இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் ஊற வைத்திருக்கும் கறி மற்றும் புதினா கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
பிறகு கறி வேக வைப்பதற்கு தேவையான 200மி.லி தண்ணீரை சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேகவிடவும்.
கறி நன்றாக வெந்ததும் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து 200மி.லி தேங்காய்ப்பால் , 300 மி.லி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வைக்கவும். 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து கிளறி விடவும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும்.
மீண்டும் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து கிளறி விட்டு அடுப்பை அனைத்து விடவும். பிறகு பிரியாணி பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் மீதியுள்ள நெய் சேர்த்து கிளறி விடவும்
சுவையான மட்டன் பிரியாணி தயார்.
வெங்காய பச்சடி, முட்டையுடன் பரிமாறவும்.

Attachments
Author: Reva
Article Title: மட்டன் பிரியாணி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.