• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 26 - FINALE AND EPILOGUE

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
Super sister. Bala பற்றி ஒன்றும் சொல்ல வில்லை ஜி. ராசு,மேதா, ஜீவா super. Jeeva silenta love பண்ணினது surprise தான்.
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
Super sister. Bala பற்றி ஒன்றும் சொல்ல வில்லை ஜி. ராசு,மேதா, ஜீவா super. Jeeva silenta love பண்ணினது surprise தான்.
பாலா குறித்து சோகமாக எதையும் நான் எழுத விரும்பவில்லை. அவன் அப்படியே தொடர்கிறான். நன்றி⚘️💙⚘️
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

மகனுக்கு பாலசந்திரன்னு பேரு வச்சது தம்பி பாலா பேரு நினைவா இருக்குமா?

மோகினியாட்டம், மோகினி புராணம்.. ஒரே மோகினி மயமா இருக்கு... ராசு, மோகினியை ஆட கூப்பிடுறான்...😍😍

யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி

பாலசந்திரன் பிள்ளையாரோட பெயர். பாலாவே இருக்கும்போது நினைவு ஏன்?
 
Top Bottom