• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கவிக்குயிலின் கவி விமர்சனம்

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
164
#கூழாங்கல் கூவுகின்ற கானம் _kota
#திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்
# கவிக்குயிலின் கவி விமர்சனம்

தெரியாமல் நடந்த
திடீர் திருமணம்
தெரிந்த பின்
தவறுக்கு மன்னிப்புடன் தவிப்புடன் பிரியும்
தம்பதிகளாக....

தாங்காத பாரம்
திரும்ப பார்க்க
தூண்டினால்.....

தவிக்கும் பெண் மனதோ
தாளாமல்,காணாமல்
துடித்தால்...

குற்றவுணர்ச்சியாக
காலத்தை தள்ள
காதலாக நெருங்கினால்...

கை தவறிச் சென்ற கன்னியின் மனதை காதலாக
கரம் கோர்க்க துடிக்கும் கதையின் நாயகன்
சித்தார்த் ❤️❤️❤️
soft and sweet
Lover boy....

தவறே செய்யாமல் தவறான பார்வைக்குள்
தவறி விழுந்து
தன்மேல் தவறு இல்லை என
துணிந்து
தனித்து நடை போட்டாலும் உள்ளுக்குள்
தவிக்கும் அபலைப் பெண்
அழுத்தமும்
அழுகையும் கொண்ட
அமைதியான பெண்
கவி பாலா😘😘😘😘

காதலாக மலர்ந்த குயில்கள்
கூவுகின்ற கானம் இது....
அருமை மா
வெற்றி பெற வாழ்த்துகிறேன் 👏🏻👏🏻👏🏻👏🏻
 

Author: Mrs Beenaloganathan
Article Title: கவிக்குயிலின் கவி விமர்சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
63
#கூழாங்கல் கூவுகின்ற கானம் _kota
#திருமதி அப்சரஸ் பீனா லோகநாதன்
# கவிக்குயிலின் கவி விமர்சனம்

தெரியாமல் நடந்த
திடீர் திருமணம்
தெரிந்த பின்
தவறுக்கு மன்னிப்புடன் தவிப்புடன் பிரியும்
தம்பதிகளாக....

தாங்காத பாரம்
திரும்ப பார்க்க
தூண்டினால்.....

தவிக்கும் பெண் மனதோ
தாளாமல்,காணாமல்
துடித்தால்...

குற்றவுணர்ச்சியாக
காலத்தை தள்ள
காதலாக நெருங்கினால்...

கை தவறிச் சென்ற கன்னியின் மனதை காதலாக
கரம் கோர்க்க துடிக்கும் கதையின் நாயகன்
சித்தார்த் ❤️❤️❤️
soft and sweet
Lover boy....

தவறே செய்யாமல் தவறான பார்வைக்குள்
தவறி விழுந்து
தன்மேல் தவறு இல்லை என
துணிந்து
தனித்து நடை போட்டாலும் உள்ளுக்குள்
தவிக்கும் அபலைப் பெண்
அழுத்தமும்
அழுகையும் கொண்ட
அமைதியான பெண்
கவி பாலா😘😘😘😘

காதலாக மலர்ந்த குயில்கள்
கூவுகின்ற கானம் இது....
அருமை மா
வெற்றி பெற வாழ்த்துகிறேன் 👏🏻👏🏻👏🏻👏🏻
Thank u so much sissy❤️😍😍😍😍 lovely🥰🥰🥰
 
Top Bottom