அத்தியாயம் – 12
சுனிலின் கன்னத்தில் துருவன் விட்ட அறையில் அனைவரும் திகைத்துப் போய்ப் பார்க்க, கீழே விழுந்தவனின் அருகில் குனிந்து, “நீயா சொல்லப் போறியா, இல்லை...” என துருவன் முடிக்காமல் நிறுத்த,
“என்னை ஏன் அடிக்கறீங்க? எதுக்கு என்னை மிரட்டறீங்க? நான் யார் தெரியுமா?” என இடது கன்னத்தில் கையை...