போட்டி கதைகள்::
சுங்குடி::உருகியோடும் மெழுகு போல::
kadhaithari.com
உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::
kadhaithari.com
பைத்தனி:: அரங்கமேறும்::
kadhaithari.com
மருத்துவம்::
டெங்கு 2:
kadhaithari.com
ஆன்மீகம்::
சித்ரா பௌர்ணமி:: காஞ்சிபுரம் நடவாவி கிணறு::
kadhaithari.com
சுங்குடி::உருகியோடும் மெழுகு போல::

உருகியோடும் 7
7. சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேன் சித்ராவும் சுப்பமாளும் உள்ளே நுழைகையில் கண்களில் கண்ணீர் வடிய, தெய்வமாகி விட்ட தன் தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சத்தியபாமா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தார். அவர்களைக் கொண்டுவந்து விட்ட பூபதி வாசலில் நின்றபடியே அப்புறம்...

உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::

காண்பது எல்லாம் உனது உருவம் 8
காண்பது எல்லாம் உனது உருவம் 8 விக்ரமனும், ரத்னாவும் அவள் வீட்டில் இருந்து கிளம்பி தங்களது வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வாசலில் இருந்த அப்பாவை பார்த்து சிரித்து விட்டு உள்ளே உட்கார்ந்து இருந்தவர்களை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் நேராக துர்காவின் அறைக்குள் போனார்கள். இருவரையும் பார்த்த துர்கா...

பைத்தனி:: அரங்கமேறும்::

Arangam 3
அரங்கம் 3 மாலதி நிறையவே மாறியிருந்தாள். உடை,பழக்க வழக்கங்கள் , உணவுமுறை என்று ஒவ்வொன்றிலும் தான் ஒரு அமேரிக்க வாசி என்று நிரூபித்தது அவளது நடவெடிக்கைகள். சுந்தரம் இன்னமும் விடுமுறை நாட்களில் கற்றுக்கொண்ட வேதம்,பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்வதும் , சந்தியாவந்தனம் செய்வதுமாக இருக்க அவன் மனைவி...

மருத்துவம்::
டெங்கு 2:

டெங்கு -2
கொசுக்களில் இத்தனை வகைகளா? டெங்குவைப் பற்றிய கட்டுரை என்றதும் சுமார் முப்பது பேரிடம் 'கொசு வராமல் தடுப்பது எப்படி?' என்ற கேள்வியைக் கேட்டேன். இவர்களில் பெரும்பாலானோர் டெங்கு பாதிப்பிற்காக சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள். ஆல் அவுட் போடுவேன், கொசுவர்த்தி கொளுத்துவேன், கொசு...

ஆன்மீகம்::
சித்ரா பௌர்ணமி:: காஞ்சிபுரம் நடவாவி கிணறு::

சித்ரா பௌர்ணமி - நடவாவி கிணறு காஞ்சிபுரம்
நாளை சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் ஶ்ரீவரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார். இந்த வைபவம் மட்டுமல்ல, சித்ரா பெளர்ணமியில் சிறப்பு பெறும் வேறு சில சிலிர்ப்பூட்டும் வைபவங்களும், உண்டு. சித்ரா பெளர்ணமி சிறப்பு...

Last edited:
Author: SudhaSri
Article Title: 11/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 11/05/2025 பதிவுகள்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.