Subha Balaji
Active member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 124
சுயம்பு-2
நேரம் போவதே தெரியாது தன்னை மறந்து நின்றவளை அங்கு வந்த நர்ஸ் தொடவே...தன்னிலை அடைந்து..அந்த நர்ஸிடம்..வார்ட் பாயை அழைக்க சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் சோர்ந்து அமர்ந்தாள்.
வார்ட் பாய் வந்ததும் அவர் உதவியுடன் அந்த பெட்டில் இருந்தவனை மெல்ல திருப்ப சொல்ல..மயக்கத்திலும் வலியில் அவன் முகம் சுருங்க..அவரை சற்று நகர சொல்லி மெல்ல பிறந்த குழந்தையை பரிசோதிப்பது போல அவனின் கை, கால்களை திருப்பி திருப்பி பரிசோதிக்க ஆரம்பித்தாள்.
இடது கை மூட்டில் ப்ராக்சர், இடது கணுக்காலில் தசை கிழிந்திருக்கும் என்பதை செக் செய்து உணர்ந்தவள் உடனே அவனுக்கு கம்ப்ளீட் ஸ்கேன் எடுக்க சொல்ல... அடுத்த இரண்டு மணி நேரத்தில்..வந்த ரிசல்ட் அவள் நினைத்தது போலவே இருக்க...அதை எடுத்து கொண்டு சீப் டாக்டரின் அறைக்கு சென்று கதவை தட்டினாள்.
அவரின் அனுமதி வந்ததும் உள்ளே சென்றவளை சீஃப் வரவேற்று உட்கார சொன்னார். ரிப்போர்ட்களை குடுத்து
"டாக்டர்...ரைட் சைட் ஹேண்ட் அண்ட் லெக் இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்..ஹி ஹேஸ் ப்ராக்சர்ட் ஹிஸ் லெப்ட் எல்போ...லிகமண்ட் டேர் ஆன் ஹிஸ் லைப்ட் ஆங்கிள்..தட் இஸ் பிகாஸ் ஹி மே ஹேவ் பாலன் ஆன் தட் சைட்.."
"நோ..ஹெட் இன்சூரிஸ், டின்டன் சீ எனி க்ளாட் இன் த ப்ரைன்...ப்ரீத்திங் இஸ் அப்சலூட்லி நார்மல்...நோ நீட் ஃபார் ஆக்ஸிஜன்...வைட்டல்ஸ் ஆர் நார்மல்..செக்ட் ஹிஸ் ஐஸ்..இட் இஸ் ஆல்சோ நார்மல் அண்ட் ரொட்டேட்டிங்..எவர்திங் இஸ் ஃபால்ட்லெஸ்..பட்..டோண்ட் நோ தி ரீசன் பார் ஹிஸ் அன்கான்சியஸ்னெஸ்.." என சொல்லி முடித்தாள்.
அவள் சொன்னதை கேட்டவர்..தன் சேரில் இருந்து எழுந்து கை தட்டி "திஸ் இஸ் உத்ரா தி பர்பெக்ஷ்னிஸ்ட்" என பாராட்டினார்.
அதை கேட்டு புன்சிரிப்புடன் "இட்ஸ் மை ட்யூட்டி டாக்டர்" என பதில் சொன்னாள்.
"யூ ஆர் சோ..டெடிகேடட்...ஹம்பிள்..மார்க் மை வேர்ட்ஸ்...யூ வில் கோ ப்ளேசஸ்.." என மறுபடியும் பாராட்டியவர்.."ஹவ் கேன் வி ஐடன்டிபை ஹிம்..தேர் இஸ் நோ..ஐடி வித் ஹிம்..ஹவ் கேன் வி இன்பார்ம் ஹிஸ் பேமிலி..இட்ஸ் ரியலி எ மிஸ்ட்ரி ட்டூ மீ.." என கவலையோடு சொல்ல..
அவரின் வருத்தமான வார்த்தைகளை கேட்டவள்.. வேதனையில் தன்னை மறந்து.. "அபிமன்யு.. கார்டியாக் சர்ஜன் ப்ரம் தமிழ்நாடு..ரேங்க் ஹோல்டர்..டிட் ஹிஸ் மாஸ்டர்ஸ் இன் இம்பீரியல் காலேஜ் ஆப் லண்டன்...போஸ்ட் டாக்ட்ரேட்இன் ஹார்வேர்ட்...ஹிஸ் எல்டர் சிஸ்டர் ஸ்வேதாஸ் கான்டெக்ட் நம்பர் இஸ் 9×××××××0" என ஒப்பித்தாள்.
அவள் சொன்னதை அனைத்தையும் கேட்ட சீஃப் டாக்டர் அவளை அதிர்ந்து பார்க்க அவள் எங்கோ பார்த்தபடி இருந்ததை பார்த்து, அந்த அபிமன்யு ஏற்கனவே உத்ராவுக்கு அறிமுகமானவனாக இருக்க வேண்டும், இருவரின் இடையே ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்பதை சரியாக கணித்தவர், தற்போது அவனுடைய உடல்நிலை பாதிப்பின் வேதனையால் உத்ரா தன்னிலையில் இல்லை, என்பதை புரிந்து, பெல் அடித்து ஒரு நர்ஸை வரவழித்து அவளுடைய ரூமில் அழைத்து போய் படுக்க வைக்க சொன்னார்.
அவள் சொன்ன கான்டாக்ட் நம்பரை தன்னுடைய போனில் டைப் செய்து கால் செய்தார்.
போன் எடுத்ததும் அது அபிமன்யுவின் அக்கா ஸ்வேதாவா என கேட்க அந்த பக்கம் ஆம் என சொன்னதும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் ஷில்லாங்கில் இருந்து பேசுவதாக சொன்னார்.
அதை கேட்டு குழப்பமான ஸ்வேதா எதற்காக தன்னை ஷில்லாங்கில் இருந்து ஒருவர் அழைக்க வேண்டும் என்ற யோசனையில் அமைதியாக இருக்க..டாக்டர் மல்ஹோத்ரா "மிஸ்டர் அபிமன்யு ஹஸ் மெட் அப் வித் அன் ஆக்ஸிடெண்ட்..ப்ராக்சர் இன் லெப்ட் ஹேண்ட் எல்போ அண்ட் லிகமண்ட் டர் இன் லெப்ட் ஆங்கிள்.." என சொல்லி முடித்தார்.
அதை கேட்டு அதிர்ந்த ஸ்வேதா "ஹவ் இஸ் ஹி நவ்" என அழுதபடி கேட்க...
"மேம்..ஹி இஸ் பைன்..எவ்ரி திங் இஸ் நார்மல் அண்ட் அன்டர் கன்ட்ரோல்..ப்ளீஸ் டோண்ட் ஒரி" என அவளை சமாதானம் செய்தவரிடம்..
"தேங்க்யூ..டாக்டர்.. தேங்க்யூ சோ..மச்..வி வில் ரீச் தேர்..ஆஸ் எர்லி அஸ் பாஸிபில்.." என சொல்லி போனை வைத்தவள்..தன் கணவன் கவுதமை தேடி தோட்டத்துக்கு போக, அவன் குழந்தைகளிடம் விளையாடி கொண்டே திரும்பி ஸ்வேதாவின் முகத்தை பார்த்தவன்..ஏதோ சரியில்லை என புரிந்து தன் இரட்டையர்களை அம்மாவிடம் கொண்டு குடுத்து விட்டு ஸ்வேதாவின் அருகில் வந்து "என்னாச்சு..ஸ்வே..ஏன் ஒரு மாதிரியா இருக்க" என கேட்க...
உடைந்து அழுதவள் "நம்ம மனுக்கு ஆக்ஸிடெண்ட்டாம்...லெப்ட் கை ப்ராக்சர்..கால்ல லிகமண்ட் டேராம்..நேத்தி நைட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்களாம்...இன்னும் கான்சியஸே வரலையாம்..இப்ப தான் ஷில்லாங்கில இருந்து டாக்டர் மல்ஹோத்ரானு ஒருத்தர் போன் பண்ணார்.." என்க..
அதில் அதிர்ந்தாலும் அமைதியாக இருந்தவனை பார்த்து "என்ன கவுதம்..மனுக்கு ஆக்ஸிடெண்ட்னு சொன்ன பிறகும் கொஞ்சம் பதட்டமே இல்லாம அமைதியா இருக்கீங்க" என கோபமாக கேட்க..
அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து "ஒரு நிமிஷம் அமைதியா இரு..ஸ்வே..எனக்கு சில விஷயங்கள் தெளிவாகல" என்றவன்
"நம்பர் ஒன் மனு கிட்ட நாம பேசி மூணு வருஷமாகுது..சரியா..அப்ப அவனோட போன் கால் லிஸ்ட்ல நம்மோட நம்பர் இருக்காது..."
"நம்பர் ட்டூ அவன் ஷில்லாங்க் போயிருக்கறது நமக்கு தெரியவே தெரியாது...அப்டி இருக்கறப்ப..யாரு அந்த மல்ஹோத்ரா கிட்ட உன்னோட நம்பர் குடுத்திருக்க முடியும்.. யாராவது எதாவது ப்ளே பண்றாங்களா...இதுல ஏதோ விஷயம் இருக்குனு எனக்கு தோணுது...
"அது எப்டி இது எதையும் யோசிக்காம..நீயும் நார்மல் ஆட்கள் மாதிரி பிஹேவ் பண்ற...நீ ஒரு கைனிக்ங்கற மறந்து போயிட்டியா..பாவம் உன்னோட பேஷண்ட்ஸ்" என அவளை கேலி செய்ததும் லேசாக ஸ்வேதா சிரிக்க..
"சரி..சரி..அந்த நம்பர் குடு..நான் அவர் கிட்ட பேசறேன்" என சொல்லி நம்பர் வாங்கி மல்ஹோத்ராவுக்கு போன் செய்து அவர் போன் எடுத்ததும் கவுதம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு.. அபிமன்யு பற்றி கேட்க..அவரும் ஸ்வேதாவிடம் சொன்னதையே சொன்னார்.
அவர் பேசி முடித்ததும் கவுதம் "டாக்டர் ஐ ஹேவ் எ டவுட்.."என்க
மல்ஹோத்ரா "எஸ் கோ அஹெட்.."என்றதும்..
வி ஆர் ப்ரம் சௌத் பார்ட் ஆப் இந்தியா..வி டோன்ட் ஹவ் எனி ப்ரெண்ட்ஸ் தேர்... மை ப்ரதர் இன் லால் இஸ் இன் அன்கான்சியஸ் ஸ்டேஜ்....ஆல் ஆப் எ சடன்...ஹவ் டூ யூ நோ மை ஒய்ப்'ஸ் நம்பர்... இஸ் ரியலி சர்ப்ரைஸைஸ் மீ.."என தன் சந்தேகத்தை கேட்டான்.
அதை கேட்ட சீஃப் டாக்டர் மல்ஹோத்ரா மகிழ்ச்சியான குரலில் "இட்ஸ் அவர் ஆர்த்தோ டாக்டர் உத்ரா செட் அபவுட் ஹர்.." என சொன்னதை கேட்டதும்..
அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்த கவுதம் "டாக்டர்..ஐ காண்ட் ஹியர் யு க்ளியர்லி....கேன் யு கம் அகைன் பீளீஸ்" என கேட்டான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: சுயம்பு 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.