• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அரங்கமேறும்

Paithani

Member
Joined
Jun 19, 2024
Messages
30
ஹாய் மக்களே,
எல்லோரும் நலம் தானே?

இன்னிக்கு பங்குனி உத்திரம். ரொம்ப நல்ல நாள். ஸ்ரீ ரங்கம் சிறப்பு. நம்ம கதையோட நாயகன் ரங்கராஜன். கதை தொடங்குமிடம் சாக்ஷாத் ஸ்ரீ ரங்கமே.

என்னவோ அரங்கன் மேல எனக்கு ஒரு காதல் உண்டு. இந்த கதையை படிக்கிரவாளுக்கும் கண்டிப்பா அரங்கனை பிடிக்க செய்யும்படிக்கு கதையை நகர்த்துவேன். கதை கொஞ்சம் அழுத்தம். கொஞ்சம் ஓல்டு type கதையும் கூட. கதை நகர்வது நிச்சயம் இப்போதான். No ஒர்ரஸ்.

திருவரங்கம் டு அமெரிக்கா. சும்மா ஒரு பிராயணம் போய்ட்டு வருவோம். உங்களோட நானும் வரேன். இது வரைக்கும் நானும் அமெரிக்கா மண்ணை மிதித்தது இல்ல.

இந்த கதையை ஸ்ரீ. சுஜாதா எனும் ரங்கராஜனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

விரைவில்
அரங்கமேறுவோம். 🙏❤️

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முன்னமே
சொல்லிக்கிறேன்
 
Last edited by a moderator:

Author: Paithani
Article Title: அரங்கமேறும்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
ரங்கராஜனுக்கு சமர்ப்பித்து
ரங்கராஜனை தொடங்கும்
தங்களின்
அரங்கம் ஏறும் அரங்கேற்றம்
அமெரிக்கா சென்றுவர
அமோகமாய் அமைய
ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்....
 

Paithani

Member
Joined
Jun 19, 2024
Messages
30
ரங்கராஜனுக்கு சமர்ப்பித்து
ரங்கராஜனை தொடங்கும்
தங்களின்
அரங்கம் ஏறும் அரங்கேற்றம்
அமெரிக்கா சென்றுவர
அமோகமாய் அமைய
ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்....
🙏❤️
 

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
20
ரங்க விஜயத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன்
 
Top Bottom