தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்... சில சிசயம் நம்மால் சட்டுனு மாறவே முடியாது .... ஒரு கட்டாயத்தில் செய்து அப்புறம் வேற வழி இல்ல நீ தான் செய்து ஆகணும்னு நிலைமை வந்து அப்புறம் தான் அதுல ஒரு நேர்த்தி யும் பொறுப்பும் வரும் .. இதுக்கு எல்லாம் சும்மர் ஒரு 5 வருசமாவது வரணும்...
அப்போ கூட லலிதாவுக்கு...