ஆறு மாதங்களுக்கு முன்பு.....
"இன்னிக்கு ஒரு நாள் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கப்படாதா..?? ", ஜானகி.
"எத்தன தடவ சொல்றது? நைட் டைம் ல தோசை னு சொல்லக்கூட சொல்லாத.. எனக்கு வேற ஏதாச்சும் பண்ணித்தா" , ராகவன்.
"ரெண்டு தோசை சாப்ட்டா உங்க சுகர் ஒண்ணும் வானத்துக்கு ஏறிடாது. மைசூர் பா, லட்டு னு நீங்க இனிப்ப...