இழைத்த கவிதை நீ! 14
ஆழ்ந்து, சமநிலையோடு சிந்திக்கும், பகுத்தாயும், கணவனுடனான மிக இளக்கமான, நெருக்கமான பொழுதுகளில் கூட எத்தனை மயங்கிக் கிறங்கினாலும் சிரித்தாலும் கம்பீரம் குறையாத, அழுத்தமான, யதார்த்தமான ரேஷனலான, பிராக்டிகலான ருக்மிணி பிடிவாதமும், ஆர்ப்பாட்டமும், கொஞ்சலும் மிஞ்சலுமாக மாறி...