Mr. மாமியார் 1
மகா மேருவைச் சுற்றாது , சென்னையின் மேலேயே மையம் கொண்ட வட்டத் திகிரியாய் சுட்டெரித்தான் சூரியன்.
கண்ணைப் பறித்த வெயிலையே கூசச் செய்த வெண்ணிறப் பின்னணியில்,
அரிதான நீல நிற கிரானைட்டில்
ஆங்கிலத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்டு, பொன்னிறத்தில் மின்னியது ‘லலிதாலயம்’
அளவான, அழகான...